லால்பேட்டை வ.கொளக்குடி ரஹ்மான் நகரில் 72வது குடியரசு தின விழா கொடி ஏற்றம் !
நிர்வாகி
0
ஜனவரி 26 இன்று நம் இந்திய திருநாட்டின் 72 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு லால்பேட்டை வ.கொளக்குடி, ரஹ்மான் நகர் , நூரே முஹம்மத் பள்ளி வாசல் வளாகத்தில் தேசிய கொடியினை ரம்ஜான்தைக்கால் தொழிலதிபர், அய்னுத்தீன் அவர்கள் ஏற்றி வைத்தார். இந்நிகழ்சியில் ஜமா அத்தார்கள் , முன்னிலை வகித்தார்கள்.
Tags: லால்பேட்டை