லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வாரின் நிர்வாகிகள் தேர்வு ...!
நிர்வாகி
0
லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரியின் நிர்வாகிகள் தேர்வு 09.01.2021 காலை 10 மணியளவில் ஜாமியாவின் அலுவலகத்தில் அனைத்து மஹல்லா ஜமாத்தார்கள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது.
அதில் ஜாமியாவின் தலைவராக ஹாஜி S.அப்துல் ஹமிது அவர்களும் ஜாமியாவின் செயலாளராக ஹாஜி K.அமானுல்லாஹ் அவர்களும் ஜாமியாவின் பொருளாராக ஹாஜி S.A.அப்துல் அஹது அவர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள்.
இறை பொருத்தம் பெற்று மக்களின் ஆதரவோடு மார்க்க பணிகள் சிறப்புடன் நடைப்பெற துஆவும்! வாழ்த்துக்களும் செய்வோம்..!
Tags: லால்பேட்டை