கடலூர் தெற்கு மாவட்ட மஜக ஆம்புலன்ஸ் சேவைக்கு விருது
நிர்வாகி
0
சிறந்த ஆம்புலன்ஸ் சேவை..
கொரானா பேரிடர் கால உதவிகள்...
என சிறப்பாக பணியாற்றியமைக்காக கடலூர் தெற்கு மாவட்ட மஜகவிற்கு தலைமை செயற்குழுவில் விருது வழங்கப்பட்டது...
பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரிMLA, பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசிது உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் வழங்க மாவட்ட நிர்வாகிகள் அதனை பெற்று கொண்டனர்.
Tags: லால்பேட்டை