CAA சட்டத்தை நடைமுறை படுத்தும் மோடி அரசை கண்டித்து தமுமுக கண்டன ஆர்பாட்டம்
நிர்வாகி
0
13 மாநிலங்களில் சிஏஏ சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ள மோடி தலைமையிலான ஒன்றிய அரசை கண்டித்து வரும் ஜூன் 2ம் தேதி காலை 10.30 முதல் 10.45 வரை வீடுகளுக்கு முன்பு கண்டன பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டம் இன்ஷா அல்லாஹ் அனைத்து ஊர்களிலும் தமுமுக சார்பில் நடைபெறும்.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கணடிப்பாக தனி நபர் இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். முககவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும். தமுமுக கொடியை பயன்படுத்த வேண்டும்.
Tags: செய்திகள்