முட்டிபோட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகத்தினர்
நிர்வாகி
0
இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரியும் , பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்தும், கொரானா உதவிதொகை 4 ஆயிரத்தை பேஷ் இமாம்களுக்கு வழங்ககோரியும், மேகதாது அணை கட்டுவதை கண்டித்தும் ரேசன் பொருட்களை எடை குறைத்து போடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகத்தினர் இன்று திருச்சியில் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் முட்டிபோட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
Tags: செய்திகள்