லால்பேட்டையில் தி மு க 100 நாள் ஆட்சி சாதனை கொண்டாட்டம்..!
லால்பேட்டை புது பஜாரில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. #ஸ்டாலின் அவர்களின் 100 வது நாள் தி மு க ஆட்சி சாதனை படைத்த ஆட்சிக்கும் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK பன்னீர்செல்வம் Bsc BL அவர்களின் வேளாண்மைதுறை விவசாய சிறப்பு நிதி நிலை அறிக்கை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்ததை முன்னிட்டு லால்பேட்டை பேரூர் கழகம் சார்பில் பொது மக்கள் மற்றும் வணிக பிரமுகர்களுக்கும் இனிப்பு 14.08.2021 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் கொண்டாடினர்
இந்த நிகழ்ச்சியை பேரூர் கழக செயலாளர் ஹாஜி.M.K.ஹாஜாமுகைதீன் தலைமை ஏற்று நடத்திய நிகழ்ச்சியில் லால்பேட்டை பேரூர் கழக நிர்வாகிகள் ரியாஜ் முஹம்மது. S. பாருக். ஜுபைர். மன்சூர்.யாகூப். சாதிக். ஹபிபுல்லா. செல்வம். சொக்கலிங்கம். ராஜேந்திரன். அப்துல் ஜெமீல். அப்துல் ரெஜாக். முஹம்மது அலி. ஹஜ்ஜி. ஜெமில். சர்புதீன். மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்.
Tags: லால்பேட்டை