அமீரகத்தில் தேமுதிக சார்பாக இரத்த தான முகாம்
தேமுதிக அமீரக பிரிவு துபாய் மற்றும் Blood donation Kerala -uae ஒருங்கிணைந்து அமீரக முன்னாள் நிர்வாகிகள் சார்பாக 5ஆம் ஆண்டு இரத்த தான முகாம்
ஆகஸ்ட் 25 வறுமை ஒழிப்புத் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 20அன்று அபுதாபியில் அமீரக பிரிவின் முன்னாள் துணைச் செயளாலர் இரா.தவசிமுருகன் தலைமையில் துபாய் அருன்பாண்டியன் ஆலோசனையில் அமீரக பிரிவு முன்னால் நிர்வாகிகள் R.B.மலைராஜன்,பேச்சிமுத்து முன்னால் அபுதாபி பெருப்பபாளர் k.அய்யனார் அபுதாபி உறுப்பினர்கள் அன்டிசாமி, செந்தில், மகேந்திரன், சிவா, பாலமுருகன் வினேத், பழனிசாமி, குமார், நாகேந்திரன், பூமாலை, பூமணி, செல்வம், ராமன், ராவி, முத்துக்குமார், மற்றும் முன்னால் இளைஞரணி செயலாளர் V.ராஜசேகர் முன்னால் அமீரக பேச்சாளர் ராசவேலு கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்
Tags: உலக செய்திகள்