Breaking News

லால்பேட்டையில் IKPயின் போதை பொருட்களுக்கு எதிரான பரப்புரை!

நிர்வாகி
0
அக்:04,
போதை பொருட்களுக்கு எதிராக இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை (IKP) சார்பாக 10 நாட்கள் நடைபெறும் பரப்புரையின் மூன்றாம் நாளான இன்று லால்பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் OR ஜாகிர் ஹுசைன் தலைமையில் நிர்வாகிகள் அனைவரும் "போதை பொருட்களுக்கு எதிராக போராடுவோம்; பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவோம்" என்ற முழக்கத்துடன், போதை பொருட்களுக்கு எதிராக IKP-யின் பரப்புரை பதாகையை கையில் ஏந்தினார்.

Tags: லால்பேட்டை

Share this