Breaking News

லால்பேட்டை தமுமுக மமக அலுவலகத்திற்கு சிந்தனைசெல்வன் MLA வருகை..!

நிர்வாகி
0
லால்பேட்டை தமுமுக மமக அலுவலகத்திற்கு வருகை புரிந்த காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் திரு சிந்தனை செல்வன் MLA அவர்களை சந்தித்து வடக்கு கொளக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட J.H நகர் மற்றும் ரஹ்மான் நகர் ஆகிய பகுதிகளில் சாலைகளை சீரமைக்க கோரியும் J.H நகர் மற்றும் லால்பேட்டையை இனைக்ககூடிய பாலத்தினை விரிவாக்க செய்ய கோரியும் வடக்கு கொளக்குடி ஊராட்சி தமுமுக மமக சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிகழ்வினை MLA அவர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்று உடனே சீரமைத்து தருமாறு உறுதியளித்தார்...

Tags: லால்பேட்டை

Share this