Breaking News

பேரூராட்சி மன்ற கூட்டத்தை உடனே கூட்ட மஜக கோரிக்கை ...!

நிர்வாகி
0



மார்ச் 15, கடலூர் மாவட்டம் லால்பேட்டை பேரூராட்சியில் கடந்த கால, நிகழ் கால திட்டங்கள் எதுவும் செயல்படாமல் இருக்கிறது.


சில இடங்களில் அடிப்படை வசதிகளும் நிறைவேற்றாமல் உள்ளது.


இதனை கருத்தில் கொண்டு மனிதநேய ஜனநாயக கட்சியினர் லால்பேட்டை பேரூராட்சி மன்ற செயல் அலுவலரிடம் மன்ற கூட்டத்தை உடனே கூட்டி நிறைவேற்றி தருமாறு கோரிக்கை விடுத்தனர்.


இந்நிகழ்வில் லால்பேட்டை பேரூராட்சி மன்ற உறுப்பினரும், மஜக மாவட்ட செயலாளருமான OR ஜாக்கிர் ஹூசைன், துபை மாநகர நிர்வாகிகள் பயாஜ் அஹமது, சபிக்குர் ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோரிக்கை விடுத்தனர்.


Tags: லால்பேட்டை

Share this