Breaking News

தியாகத்திருநாள் ஜாமிஆ வின் முக்கிய அறிவிப்பு...!

நிர்வாகி
0

 





ஹஜ்ஜூ பெருநாள் தொழுகை குறித்தும், ஆடு-மாடுகள் குர்பாணி மற்றும் உறிப்பதற்கான கூலி,தோல்கள் குறித்தும் லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் அறிவிப்பு..!!


துல்ஹஜ் பிறை-10 (ஜூலை-10-2022) அன்று கொண்டாதப்படும் ஹஜ்ஜூ பெருநாள் (பக்ரீத் திருநாள்), லால்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார மக்களுக்கான மன்பவுல் அன்வாரின் அறிவிப்பு!


- ஆடு, மாடு தோல்கள் பழுதல், கிழிச்சல் 

  இல்லாமல் உறிய கவணம் செலுத்தல்


- மத்ரஸா ஆட்கள் தோட்களை ஏற்றி 

  செல்லும் வகையில் இல்லந்தோறும்    

  அறுக்கப்படும் குர்பாணி தோல்கள்

  வீட்டின் முன்பகுதியில் வைக்கவும்

  

- தங்கள் பகுதியில் குர்ப்ணி தோல்கள்

  சரியாக செல்லவதை உறுதி செய்ய

  மஹல்லா  ஜமாஅத் பிரதிநிதிகள்

  முக்கியதுவம் கொடுக்க வேண்டும்


- குர்பாணி தோல்கள் உறிப்தற்கான   

  கூலி :-

   குர்பாணி மாட்டிற்க்கு ரூபாய்- 250

           சிறிய ஆட்டிற்க்கு ரூபாய்-  400

         பெரிய ஆட்டிற்க்கு ரூபாய்- 500

   

- மாட்டினை குர்பாணி கொடுக்கும்

  நபர்கள் அதன் சிறுகுடலையும் மத்ரஸா

  ஆட்களிடம் வழங்கிட வேண்டும்


- மாடுகள் குர்பாணி கொடுக்கும்

  இடங்கள்:-

  லால்கான் தோப்பு குத்பா பள்ளிதோப்பு,

  வேம்பனார் குளம்,

  மன்பவுல் அன்வார் பின்புறம்

(அனுமதியின்றி அறிவிக்கப்படாத இடங்களில் குர்பாணி ஈடுபவர்கள் கழிவுகளை தங்கள் சொந்த பணத்தில் சுத்தம் செய்யதிட வேண்டும்)


- ஆடு தோல்கள் கொடுக்க தவறிய பின் 

  மத்ரஸா வாகணமின்றி தங்கள்

  மஸ்ஜித் முன் வாசலில் ஜமாஅத்

  நிர்வாகிகளிடம் தகவலளித்து

  வைத்து செல்லளாம்.


- ஈத் பெருநாள் திடல் தொழுகை :-

  லால்கான் தோப்பு குத்பா பள்ளி

  மஹல்லாவில் புறப்படுதல் - 6: 15

                                          பயான் - 6: 30

              பெருநாள் தொழுகை - 7:00

  

  

சந்தோஷித்து மகிழ, பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் என்ற அடிப்படையில் மார்க்கம் கூறும் குர்பாணி சட்டதிட்டங்களை பயனுள்ளதாக அமைத்து இந்த திருநாளை நலம் கொண்டாத பிராத்திப்போம்.


நம் ஊரின் மத்ரஸா மாணவர்களுக்காக,

மத்ரஸாவின் ஓதும் நம் பிள்ளைகளுக்காக!!!


குர்பாணி தோல்களை வழங்கிடுவோம்!!!;

Tags: லால்பேட்டை

Share this