அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்தும் மீலாது விழா; லால்பேட்டை மவ்லானா எம்.ஒய்.முஹம்மது அன்சாரி மன்பஈ பங்கேற்பு !
நிர்வாகி
2
இன்ஷா அல்லாஹ் வருகிற 29/10/2022 சனிக்கிழமை அன்று இரவு அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டர் கூட்ட அரங்கில் அய்மான் சங்கம் சார்பில் மீலாது விழா நடைபெறுகிறது.
அது சமயம் தப்ஸீர் அஷ்ஷஃராவி மொழிபெயர்ப்பாளரும், சிறந்த மார்க்க சொற்பொழிவாளருமான லால்பேட்டை மவ்லானா எம்.ஒய்.முஹம்மது அன்சாரி மன்பஈ ஹழ்ரத் அவர்கள் கலந்து கொண்டு அண்ணல் நபிகள் நாயகம் ரசூல் (ஸல்) அவர்களின் தியாகமிகு முன்மாதிரி வாழ்க்கையை நினைவுப்படுத்தி உரையாற்றுகிறார்.
ஐக்கிய அரபு அமீரக தமிழ் உறவுகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.
Tags: உலக செய்திகள் லால்பேட்டை
லால்பேட்டை எக்ஸ்பிரஸ்.காம் செய்தி வெளியிட்டு சிறப்பு செய்தமைக்கு எனது நன்றியும் பாராட்டும். ஜஸாக்கல்லாஹு க்ஹைரா.
பதிலளிநீக்குநன்றி
நீக்கு