Breaking News

சிதம்பரத்தில் புகைப்படத்துடன் கூடிய புதிய வரைவு வாக்களர் பட்டியல் வெளியீடு...!

நிர்வாகி
0


          சிதம்பரம் கோட்டத்தில் உள்ள
சிதம்பரம்,புவனகிரி,காட்டுமன்னார்கோயில் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதி
களுக்கும்,அனைத்து அரசியல்கட்சி
நிர்வாகிகள்  முன்நிலையில், 
சிதம்பரம் கோட்டாச்சியர் அலுவலகத்தில்
2003 -ஆம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய புதிய வரைவு
வாக்காளர் பட்டியல் உதவி ஆட்சியர் அவர்களால் இன்று ( 09.11.2022)  வெளியிடப்பட்டது.
           இந்நிகழ்வில்  காங்கிரஸ் கட்சி
சார்பில் நஜீர் அஹமது உள்பட பல்வேறு
அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து
கொண்டனர்.

Tags: செய்திகள்

Share this