லால்பேட்டை இளம் வழக்கறிஞருக்கு பாராட்டு...!
நிர்வாகி
0
லால்பேட்டையைச் சேர்ந்த முஹம்மது முஷ்ரப் B.A., LLB அண்மையில் பார்கவுன்சில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்.
இன்று இவருக்கு ஜித்தா டிராவல்ஸ் நிறுவனர் காங்கிரஸ் மூத்த துணைத் தலைவர் நஜீர் அஹமது பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த பாராட்டு நிகழ்வில் ஜித்தா டிராவல்ஸ் உரிமையாளர் ரயீஸ் அஹமது பேரூராட்சி உறுப்பினர் ஜாக்கீர் (மஜக) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags: லால்பேட்டை