Breaking News

ஆன்லைனில் அரசு வேலைவாய்ப்பு பதிவு தகவல்களை பெற..

நிர்வாகி
0
நீங்கள் வேலைவாய்ப்பு மையங்களில் அரசு வேலைக்கு பதிவு செய்துள்ளீர்களா? கீழ்கண்ட வெப்தளத்திற்கு சென்றால் உங்களுக்குத் தேவையான வேலைவாய்ப்புத் தகவல்கள், சீனியறிட்டி விபரங்கள், மாநில வாறியான வேலைவாய்ப்பு அலுவலக முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் பெறலாம்
மேலும் Job Seeker என்ற லிங்க்-ஐ கிளிக்செய்து தங்களுடைய பதிவு எண்ணும் பிறந்த தேதியும் டைப் செய்தால் உங்களுக்குத் தேவையான விபரம் இன்ஷா அல்லாஹ் கிடைக்கலாம்.
இணையதள முகவரி
www.employment.tn.gov.in
வேலை வாய்ப்பு தொடர்பான வின்னப்பான்கள்
Registration form for candidates
Quarterly return to be submitted to the local Employment Exchange - ER-I
Occupational return to be submitted to the local Employment Exchange once in two years - ER-II
Unemployment Assistance Application Form
Declaration for Unemployment Assistance
தகவல் தந்தவர்:
சிராஜ்-சேலம்

Share this