Breaking News

ஆகஸ்ட் 5 – துபாயில் ரத்ததான முகாம்

நிர்வாகி
0
துபாயில் இந்திய சமூக நல கமிட்டி மற்றும் அல் வாஸல் மருத்துவமனை ஆதரவுடன் இந்திய கன்சுலேட்டில் ஆகஸ்ட் 5 புதன்கிழமை காலை காலை 9 மணி முதல் மதியம் 2.30 மணி வரை நடைபெற இருக்கிறது.இதன் மூலம் சேகரிக்கப்படும் ரத்தம் தலசீமியா எனும் குறைபாடால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வொரு மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு ஒரு முறை மாற்றப்படுவதற்கும், மேலும் அறுவை சிகிச்சை மற்றும் விபத்து கால சிகிச்சைகளுக்கும் பயன்படுத்தப்படும்.இத்தகைய மனிதாபிமான பணிகளுக்கு பயன்படும் ரத்தத்தை மனிதாபிமான அடிப்படையில் ரத்ததானம் வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.ஈமான் அமைப்பு இந்திய சமூக நல கமிட்டியின் நிறுவன உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
SUBJECT :
BLOOD DONATION CAMPVENUE
CONSULATE GENERAL OF INDIA, DUBAI
DATEWEDNESDAY, 5TH AUGUST, 2009
TIME : 09.00 A.M. to 02.30 P.M
தொடர்புக்கு..Mr A Mohamed Thaha 050 467 43 99 / 050 25 33 712

Tags: ரத்ததானமுகாம்

Share this