
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இந்தியன் இஸ்லாமிக் மிஷன் சார்பாக இஸ்லாம் ஓர் அறிமுகம் (பல்சமய மக்களுக்கான கலந்துரையாடல் மற்றும் கேள்வி பதில்) நிகழ்ச்சி கடந்த 26.07.2009 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாத மக்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர். முஸ்லிம் அல்லாத மக்கள் அனைவருக்கும் திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்.