Breaking News

ரமழான் சிறப்பு நிகழ்ச்சிகள்

நிர்வாகி
0
ரமலான் முழுவதும் இரவு 10.30 மணி முதல் 11.00 மணிவரை தமிழன் டி.வி.யில் ''திருக்குர்ஆனின் தேன்துளிகள்'' என்ற தலைப்பிலும், அதிகாலை (ஸஹர்) 4.00 மணி முதல் 4.30 மணி வரை ''தமிழன்'' டி.வி.யிலும், 4.30 மணி முதல் 5.00 மணி வரை ''மக்கள்'' தொலைக்காட்சியிலும் பிரபல மார்க்க அறிஞர்களும், ஆலிமாக்களும், குழந்தைகளும் பங்கேற்கும் பல்சுவை மார்க்க நிகழ்ச்சிகளும், சொற்பொழிவுகளும் ஒளிபரப்பாகும் இன்ஷாஅல்லாஹ்.
ரமலான் முழுவதும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் வர்த்தக விளம்பரங்கள், வாழ்த்து அட்டைகள் வரவேற்கப்படுகின்றன. தொய்வின்றி நிகழ்ச்சிகள் தொடர பொருளாதார உதவிகளையும் தாராளமாக வழங்கிட கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு..
பிளாக் & ஒயிட் கம்யூனிகேஷன்ஸ்
7, வடமரைக்காயர் தெரு,
மண்ணடி, சென்னை - 600 001.
போன் : 044 25241200

Tags: சிறப்பு தமுமுக நிகழ்ச்சிகள் ரமழான்

Share this