Breaking News

லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இஃப்தார் திரளானோர் பங்கேற்ப்பு!!

நிர்வாகி
0
லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இஃப்தார் திரளானோர் பங்கேற்ப்பு!!

இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் ஹாஜி எஸ்.எஸ்.ஜாபர் அலி தலமை வகித்தார்.

பள்ளியின் தாளாலர் எஸ்.ஹாரிஸ் அஹமது வரவேற்றார்.
ஹாஜி எம்.ஏ.முஹம்மது ஹஸன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

ஜெ.எம்.ஏ.அரபுக்கல்லூரி பேராசிரியர் மவ்லவி.வி.ஆர்.அப்துஸ் ஸமத் ஹஜ்ரத் சிறப்புரையாற்றினார்.மவ்லானா தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் பொருளாலர் எம்.ஜெகரிய்யா,முன்னாள் தாளாலர் ஹாஜி முஹம்மது இப்ராஹிம்,பேரூராட்சி மன்றத் தலைவர் ஹாஜி ஏ.ஆர்.சபியுல்லாஹ்,துணைத் தலைவர் ஹாஜ மைதீன்,முஸ்லிம் ஜமாத் செயளாலர் ஹஜி எம்.ஏ.ஃபத்ஹுத்தீன்,கடலூர் மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி எஸ்.ஏ,அப்துல் கஃப்பார்,நகர முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி கே.ஏ.முஹம்மது,இமாம் புஹாரி நர்சரி பள்ளியின் தாளாலர் மவ்லவி எம்.ஒய்.முஹம்மது அன்சாரி,

அபுதாபி அய்மான் சங்க செயளாலரும் முஸ்லிம் லீக் பதிப்பகக் குழு உறுப்பினருமான ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,த.மு.மு.க.நகரத் தலைவர்.எஸ்.ஏ.யாசிர் அரஃபாத்,கடலூர் மாவட்ட முஸ்லிம் லீக் துணைச் செயளாலர் ஹாஜி கே.ஏ.அமானுல்லாஹ்,பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஹஜி எம்.அய்யூப்,த.மு.மு.க.நகர செயளாலர்.முஹம்மது ஆஷிக்,தேசிய லீக் தலைவர் எஸ்.எம்.ரியாஜுல்லாஹ்,

மற்றும் அரபிக் கல்லூரியின் நிர்வாகிகள்,பள்ளிவாசல்களின் முத்தவல்லிகள்,பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்,பள்ளியின் முன்னாள் மானவர்கள்,உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

பள்ளியின் முதல்வர் திரு மாரியப்பன் தலமையிலான ஆசிரியர் குழுவினர்,மேல் வகுப்பு மாணவ,மாணவிகள் நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ஏற்ப்பாடு செய்திருந்தனர்.





Tags: இஃப்தார் லால்பேட்டை

Share this