லால்பேட்டை இமாம் புஹாரி நர்சரி பள்ளியில் குர் ஆன் ஹத்தம் மற்றும் பரிசளிப்பு விழா!!
நிர்வாகி
0
லால்பேட்டை இமாம் புஹாரி நர்சரி பள்ளியில் குர் ஆன் ஹத்தம் மற்றும் பரிசளிப்பு விழா!!
லால்பேட்டை மினா தெருவில் இயங்கி வரும் இமாம் புஹாரி நர்சரி பள்ளி மாணவ ,மாணவிகளால் ரமளான் மாதம் முழுவதும் ஓதப்பட்ட ஹத்தம் துஆ நிகழ்ச்சியும்,மாணாக்கர்களுக்கு பரிசளிப்பும் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளியின் தாளாலர் மவ்லவி எம்.ஒய்.முஹம்மது அன்சாரி வரவேற்றார்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில் செயளாலர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் ,ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி ஹாஜி பி.முஹம்மது யஹ்யா,பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஹாஜி எம்.அய்யூப்,ஹாஜி அனீசுர் ரஹ்மான் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.
அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் தலைவர் ஏ.ஆர்.இஸ்மத்துல்லாஹ்,செயளாலர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
Tags: குர் ஆன் ஹத்தம் பரிசளிப்பு விழா லால்பேட்டை