Breaking News

லால்பேட்டை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி

லால்பேட்டை . காம்
0
லால்பேட்டை,செப்,12லால்பேட்டை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஊரின் முக்கிய பிரமுகர்கள்,பள்ளிவாசல்களின் முத்தவல்லிகள்,அரபிக்கல்லூரி நிர்வாகிகள் ,அனைத்துக் கட்சி பிரமுகர்கள் மற்றும் வெளிநாடு வாழ் லால்பேட்டை நண்பர்கள் உட்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் லால்பேட்டை கிளை மேளாலர் திரு பாஸ்கர் மற்றும் வங்கி ஊழியர்கள் சிறப்பான ஏற்பாடு செய்திருந்தனர்.



Tags: இஃப்தார் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி லால்பேட்டை

Share this