Breaking News

துபாய் லால்பேட்டை முஸ்லிம் ஜமாத் சார்பில் இஃப்தார் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ப்பு!!!

நிர்வாகி
0
துபாய் லால்பேட்டை முஸ்லிம் ஜமாத் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி வெள்ளி அன்று நடைப் பெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைவர் ஜனாப் M.H.பஷிர் அகமது தலைமையில் துவங்கியது ஜனாப் நஜிபுல்லா வரவேற்றார்.
மகரிப்புக்கு பின் நடந்த பயன் நிகழ்சியில் மொவ்லவி ராஜ் முகமது அவர்கல் கிராத் ஓத சிரப்புரை மொவ்லவி முகமது ஹாரிஸ் ,அபுதாபி லால்பேட்டை ஜமாத் கவ்ரவ தலைவர் ஜனாப் சுஐபுதின்,ஜனாப்,பதுருதின் (இலங்கை),மொவ்லவி, கிழகரை மொவ்லவி,மாருப் காகா ஆகியொர் சிரப்புரை நிகழ்தினர்,இந்த அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்
உதவி தலைவர் அபுதுல் அஜித், உதவி செயலாலர் அப்துல் ஸலாம்,மாருப்,பஷிரகமது,நஜிர் அஹமது,தய்யுப்,மொவ்லவி அமினுல் உசைன்,அபுல் உசைன்,துபை தமிழ் பன்ன்பட்டு கழக தலைவர் ஜனாப் அன்வர், மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். ஜனாப்,செயலாலர் குதர்துல்லா நன்றிகூறினார். மொவ்லவி ரியஜுல்லா துஆ ஓதினார்.
தகவல்:நஜிர் அஹமது அபுதாபி











Tags: இஃப்தார் துபாய் லால்பேட்டை ஜமாஅத்

Share this