Breaking News

சமூக எழுச்சி மாநாடு, 20 , 21 பிப்ரவரி 2010 , மதுரை

நிர்வாகி
0
அளவற்ற அருளழனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹுவின் திருப்பெயரால் ...

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்புடையீர்!

இன்ஷா அல்லாஹ் 'ஒன்றிணைவோம்! சக்திபெறுவோம்!' என்ற முழக்கத்துடன் பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா சார்பாக 'சமூக எழுச்சி மாநாடு' மதுரையில் வருகிற பிப்ரவரி 2010 - 20 , 21 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டிற்கு உங்கள் அனைவரையும் 'வாருங்கள் எழுச்சியின் பங்காளர்களாக' என்று பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா அழைக்கிறது.

Share this