Breaking News

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் லால்பேட்டை நகர பொதுக்குழு புதிய நிர்வாகிகள் தேர்வு

நிர்வாகி
0

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் லால்பேட்டை நகர பொதுக்குழு புதிய நிர்வாகிகள் தேர்வு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் லால்பேட்டை நகர பொதுக்குழு J.M.A திருமண மண்டபத்தில் நடைபெற்றது மாநில செயலாளர் மௌலான A.தளபதி ஷபிகுர் ரஹ்மான்,மாவட்ட தலைவர்S.A.அப்துல் கப்பார் செயலாளர் சுக்கூர் ,தேர்தல் மேற்பார்வையாளர் D.அப்துல் கப்பார் கான் ,பட்டதாரி அணி அமைப்பாளர் ரஷித் ஜான்,லால்பேட்டை பேரூராட்சி தலைவர் ஹாஜி A.R.சபியுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
முன்னதாக மாவட்ட துணை செயலாளர் அமானுல்லா வரவேற்றார் நுற்றுக்கனக்கானோர் பங்கேற்ற இந்த பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டோர் விவரம்

நகர தலைவர் ஹாஜி கே.ஏ முஹமத்
செயலாளர் எம்.ஒ.அப்துல் அலி
பொருளாளர் ஹாஜி ஏ.எம்.ஜபார்

துணைத்தலைவர்கள் ஹாஜி S.A.அப்துல் ஜெமில்
ஹாஜி A.R.அப்துர் ரஷித்
ஹாஜி P.A.முஹமத் யஹ்யா
ஹாஜி A.J.முஹமத் பாரூக்

துணை செயலாளர்கள் ஹாஜி S.A.தாஹா முஹமத்
ஹாஜி S.A.ஹிதாயத்துல்லா
ஹாஜி A.M முஹமத் தையுப்
M.A அப்துல் ரவூப்

அமைப்பாளர்கள்
இளைஞர் அணி மௌலவி A.H.நூருல் அமீன்

மாணவர் பேரவை U.சல்மான் பாரிஸ்

துணை அமைப்பாளர் O.A.அஸ்ராருல்லாஹ்

மகளிர் அணி பைத்துல் மஹ்முரா

தொழிலாளர் அணி A.முஹமத் அன்வர் . ஆகியோர் லால்பேட்டை பிரைமரி நிர்வாகிகளாக பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டனர்

Tags: முஸ்லிம் லீக் லால்பேட்டை

Share this