Breaking News

வாழ்த்துகிறேன்..

நிர்வாகி
0
அதிரை நகரில் நடை பெற்ற  இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில்

சேவைச் செம்மல் விருது பெற்ற
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சேவையில்
பொன்விழாக் கண்டவரும்
கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களால்
முஸ்லிம் லீக்கின் தளபதியாக
அறிமுகம் செய்து வைக்கப்பட்டவருமான
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர்
மௌலானா தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் அவர்களை
வாழ்த்துகிறேன்..
J.அன்வர் சாதிக்
அல்-குத்ரா

அபுதாபி .UAE

Share this