லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் பணி நிறைவு விழா..!
நிர்வாகி
1
லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த திரு V.செங்காசலம், திரு K. சேகர் ஆகியோரின் பனிக்காலம் முடிவடைந்து அவரின் பணி நிறைவு வழியனுப்பு விழா பள்ளி ஆசிரியர்கள் சார்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் திரு M. இளங்கோவன் தலைமை தாங்கினார் உதவி தலைமையாசிரியர் S.K. கார்த்திகேயன் வரவேற்புரையாற்றினார் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் M.J. பத்ஹூதீன் ஆசிரியர் G.பூங்கொடி, ஆசிரியர் S.ரமேஷ் K. வீரமணி A.சுந்தர் K.M.சுந்தர்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பள்ளியின் ஆசிரியர் சார்பாக தங்க மோதிரம் அணிவித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது நிகழ்ச்சியினை ஆசிரியர் T. ராஜவேல் தொகுத்து வழங்கினார் ஆசிரியர் K.வீரமணி நன்றி கூறினார்
Tags: லால்பேட்டை
ஆசிரியர் பணி என்பது சாதாரண விஷயம் அல்ல. அதனை வெற்றிகரமாக முடித்துள்ள நமது பள்ளி ஆசிரியர்களுக்கு மிக சீரும் சிறப்புமாக விழக் கொண்டாடி மகிழ்வித்த நல் உள்ளங்களான அனைத்து ஆசிரியர்களுக்கும் இறைவன் அருள் உரித்தாக வேண்டுகிறேன்.
பதிலளிநீக்கு