Breaking News

தமிழகம் முழுவதும் TNTJ நடத்தும் கோடை கால பயிற்சி முகாம் நடைபெறும் இடங்கள்!

நிர்வாகி
0
மாணவ மாணவியர்கள் கொடை கால விடுமுறையை வீனான பொழுது போக்கில் கழிக்காமல் அதை பயனுள்ளதாக ஆக்கி கொள்ளும் வகையில் நல்லொழுக்கங்களையும் மார்க்க கல்வியையும் கற்றுக் கொடுக்கும் கோடை கால பயிற்சி முகாம்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இந்த் ஆண்டு தமிழகம் முழுவதும் நடத்துகின்றது.

நடைபெறும் இடம் மற்றும் மேலதிக விபரங்கள் பின்வருமாறு:

Tags: ததஜ

Share this