Breaking News

சட்டமன்றம் முதல் சாமானியன் வரை... அல்லாஹ்வின் இறுதி வேதம் அனைவருக்கும்..!

நிர்வாகி
0
மனித குலத்திற்குச் சொந்தமான மாமறைக் குர்ஆனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியை இறையருளால் தொய்வின்றி தொடர்ந்து செய்து வருகிறது நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.


கடந்த 29ம் தேதியன்று புதுவை முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி புதுவை முதல்வரை சந்திக்க பயணம் மேற்கொண்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள், அங்கு சந்தித்த அனைவருக்கும் திருக்குர்ஆன் தமிழாக்கப் பிரதியை வழங்கினர். அவற்றில் சில காட்சிகள்...

Share this