Breaking News

நடமாடும் தண்ணீர் பந்தல்: தவ்ஹீத் ஜமாஅத்

நிர்வாகி
0
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் சார்பாக இந்த ஆண்டு வெயிலில் வாடும் மக்களுக்கு தாகத்தை தனிப்பதற்காக நடமாடும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு சென்னை நகரத்தில் உள்ள பேருந்து நிலையங்கள் பொது இடங்களுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது. இதயரிந்த தினமலர் பத்திரிக்கை இச்சேவையை பற்றி (12-5-2010) செய்தி வெளியிட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்!


Tags: ததஜ

Share this