Breaking News

அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி

நிர்வாகி
0

19-06-2010 இன்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி

அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காட்டுமன்னார்கோயில்
ஆர்.சி.பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் காலணி வழங்கும் விழா
காட்டுமன்னர்கோயில் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர்
புத்தூர்.பி.கார்த்திக் தலைமையில் சட்டமன்றதொகுதி பிரதிநிதி
,முஹம்மதுஅன்வர், சட்டமன்ற தொகுதி பொதுச்செயலாளர் நாசர், முஹம்மது ஆசிக்,அவர்கள் முன்னிலையில் மாவட்ட துணை தலைவர் லியாகத் அலி
வரவேற்புரையாற்றினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள கூடுதல் தலைமை அமைப்பாளர்  சரவணகுமார்
அவர்கள் காட்டுமன்னார்குடி பஞ்சாயத்துயூனியன் முன்பு அமைந்துள்ள ராஜிவ்காந்தி
சிலைக்குக்கு மாலை அணிவித்து மாணவர்களுக்கு காலணி வழங்கி
சிறப்புரையாற்றியனார்.
லால்பேட்டை நகர தலைவர் ஜாக்கிர் உசேன், முன்னால் தலைவர். முஹம்மது அய்யூப்,
மாவட்ட துணை தலைவர் லியாகத்அலி, கா .ம.குடி நகர தலைவர் சம்பந்தம், மாவட்டதுணைதலைவர் ஜோதிபாசு, லால்பேட்டை நகர துணை தலைவர் ஜெய்லானி, மற்றும் ஹஜ்ஜிமுஹம்மது, தேவர்தாசன், மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள்
கலந்துக்கொண்டனர்.
முடிவில்நகர பொதுச்செயலாளர்இப்ராஹிம் நன்றியுரையாற்றினார்.

Share this