Breaking News

தமிழக அரசின் கடன் ரூ.88,882 கோடி ரூபாய்- வட்டியாக வீணாகும் நமது வரி பணம்

நிர்வாகி
0
அஸ்ஸலாமு அலைக்கும்


தமிழக அரசின் கடன் ரூ.88,882 கோடி ரூபாய்- வட்டியாக வீணாகும் நமது வரி பணம்

நல திட்டங்கள் என்ற பெயரில் அரசு பல கோடி ரூபாய்களை உலக வங்கியில் இருந்தும், பிற பொருளாதார அமைப்புகளிடம் இருந்தும் வாங்குகின்றது. தமிழக அரசின் தற்போதை கடன் ரூ.88,882 கோடி. 2001 - ஆம் ஆண்டு தமிழ் நாட்டின் மொத்த கடன் தொகை ரூ.28,685 கோடி, சுதந்திரம் அடைந்து 54 ஆண்டுகள் வாங்கிய கடன் ரூ.28,685 கோடி, கடந்த பத்து ஆண்டுகளில் அரசு வாங்கிய கடன் தொகை மட்டும் ரூ.60,000 கோடி, தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் கடன் தலைக்கு ரூ.15,000 சராசரியாக. (இது தமிழக அரசின் கடன் தான், மத்திய அரசின் கடன் தனி அது இதைவிட அதிகம்). இந்த ஆண்டு இருதிக்குள் மொத்த கடன் ரூ.90,000 கோடியை நெருங்கும், தேர்தலை முன்னிட்டு அரசு பல்வேறு சலுகைகளை அளிக்க உள்ளதால் அடுத்த தேர்தலுக்குள் மொத்த கடன் ரூ.1,000,000,000,000 (ஒரு லட்சம் கோடி ரூபாய்) என எதிர்பார்க்கப்படுகின்றது. அரசு எவ்வாறு இலவசம் தருகின்றது என இப்போது உணர்ந்திருப்பீர்கள். உலக வங்கியில் கடன் வாங்கி நல திட்டங்கள், இலவசங்கள் என மக்களுக்கு இனிப்பான செய்திகளை தந்தாலும், அதன் உண்மை நிலவரம் இதுதான். (நலதிட்டங்கள் மக்களை சரியாக சென்று அடைவதில்லை, பெருபாளான பணம் ஊழல் மூலலும் அரசியல் வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும்தான் சென்று அடைகின்றது).

இப்படி பல ஆயிரம் கோடி ரூபாய்களை கடனாக வாங்கி, சில ஆயிரம் கோடி ரூபாய்களை வருடம் தோரும் வட்டியாக கட்டி கொண்டு இருக்கின்றது அரசு (தமிழக அரசு வருடத்திற்க்கு ரூ.6,000 கோடி ரூபாய் வட்டியாக கட்டுவதாக வார ஏடு ஒன்று குறிபிடுகின்றது). நாம் கஷ்ட்டப்பட்டு உழைத்து அரசுக்கு செலுத்தும் வரி பணம், அமெரிக்க , ஐரோப்பாவில் உள்ளவர்களுக்கு (குறிப்பாக யூதர்களுக்கு) வட்டி பணமாக போகின்றது.

எப்படி கடனாளி ஆகின்றனர்?

அரசியல் மற்றும் இந்தியாவில் உள்ள மிக பெரிய நிறுவங்களில் இருந்து ஆரம்பிக்கின்றது இந்த கடன் கதை. இந்தியாவை ஆளும் அரசியல்வாதிகள், அரசியல் நடத்த பல்லாயிரகணக்கான கோடி பணம் தேவை. இதை கொடுக்க இந்த பெரிய நிறுவனங்களால்தான் முடியும். எனவே இப்படி பட்ட நிறுவங்களுக்கு சாதாகமாக அரசின் கொள்களை மாற்றி, கடன் வாங்குகின்றனர். உதாரணத்திற்க்கு ஸ்காட்லாந்தை சேர்ந்த கெய்ர்ன் எண்ணை நிறுவனம் இந்தியாவில் பல எண்ணை கிணறுகளை வைத்துள்ளது. இந்த எண்ணை நிறுவனத்திடம் இருந்து பெட்ரோலியம் சம்மந்தபட்ட பொருள்கள், தகவல் வாங்க அரசு பல ஆயிரம் கோடி கொடுத்து, அதில் இன்னும் ரூ.14,000 கோடி கொடுக்க வேண்டியுள்ளது (அதாவது ரூ.14,000 கோடி கடன்), இந்த கடன் அரசு பொருள்களாக வாங்கியது அல்ல, அந்த தனியார் நிறுவனத்திற்க்கு தரவேண்டிய வட்டி, வட்டி போட்ட குட்டி, ராயல்டி. etc.. என அவர்களகாவே நிர்னயித்துகொண்டது. (தனியார் நிறுவனங்கள் அரசியல்வாதிகளுக்கு தனியாக பல கோடி கொடுத்துவிடுகின்றன).

காமன் வெல்த் போட்டி நடத்துகின்றோம் என்ற பெயரில் இதுவரை ரூ.36,000 கோடி செலவு, இதர்க்கும் பெரும்பாலான பணம், கடன் வாங்கி பெறப்பட்டது (நேரடியாக வாங்காமல் பிற நல திட்டத்திற்க்காக வாங்கியதை இதற்க்கு கொடுத்து உள்ளனர்). இதிலும் பல ஆயிரகணக்கான கோடி ரூபாய் ஊலல். உதாரணத்திற்க்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள உடல் பயிற்சி உபகரணத்தை வாடகைக்கு ரூ.1 கோடி கொடுத்து எடுத்துள்ளனர். இப்படி அடிக்கிக்கொண்டேபோகலாம்.

எங்கே போகின்றது இந்த பணம்?

நாம் கஷ்ட்டப்பட்டு உழைத்து அரசுக்கு செலுத்தும் வரி பணம், அமெரிக்க , ஐரோப்பாவில் உள்ளவர்களுக்கு (குறிப்பாக யூதர்களுக்கு) வட்டி பணமாக போகின்றது. உலக அளவில் பெரும்பாலும் இந்த வட்டி தொழில் ஈடுபடுவது அமெரிக்க , ஐரோப்பா யூதர்கள்தான்.

உலகவங்கிகளில்லும், பிற பெரும் கடன் வழங்கும் அமைப்புகளில் பெரும்பாளும் பணத்தை முதலீடு செய்பவர்கள் அமெரிக்க, ஐரோப்பாவை யூதர்கள். நாம் உழைத்து அரசுக்கு செலுத்தும் வரி பணம் வட்டி பணமாக உலகவங்கிக்கு போகின்றது. அந்த பல கோடி ரூபாய் பணம் முதலீட்டார்களான அமெரிக்க, ஐரோப்பாவை சேர்ந்த யூதர்களுக்கு செல்கின்றது. இந்த பணத்தை வைத்துகொண்டு இஸ்ரேல் என்ற இராணுவ பலமிக்க நாட்டை உருவாக்கி, பாலஸ்த்தீனம் என்ற நாடே இல்லாமல் ஆக்கிவிடனர். இஸ்ரேலின் அனைத்துவிதமான அட்டூலியங்களையும் உலக நாடுகள் வேடிக்கை பார்ப்பதற்க்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

S.சித்தீக்.M.Tech


TNTJ மாணவர் அணி

Share this