லால்பேட்டை பேரூராட்சி யில் சுதந்திர தின விழா
நிர்வாகி
0
லால்பேட்டை பேரூராட்சி யில் சுதந்திர தின விழா கொண் டாடப்பட்டது. விழாவுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் சபியுல்லா தலைமை தாங்கி தேசிய கொடி யேற்றினார்.விழாவில் துணை தலைவர் காஜா முகைதீன், செயல் அதி காரி பாலசுப்பிரமணியன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண் டனர்.
Tags: பேரூராட்சி லால்பேட்டை