Breaking News

லால்பேட்டையில் மௌலானா குடும்பத்தினர்களுக்கும் – ஜமாத்தினர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனைகளில் சமாதனம்…!

நிர்வாகி
0
கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. அஸ்வின் கோட்னிஸ் அவர்களை இன்று 27.12.10 திங்கள் பகல் 11.30 மணியளவில் இருத்தரப்பினர்களும் நேரில் சந்தித்து வழக்குகளை வாபஸ் பெற்று சமாதானமாக நடந்துக் கொள்வதாய் இருத் தரப்பினரும் கையெப்பமிட்ட மகஜரை வழங்கினர்.












மகஜரை பெற்றுக் கொண்ட

கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. அஸ்வின் கோட்னிஸ் அவர்களும் இப்படி பிரச்சனைகளில்

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது எங்களுக்கும் மகிழ்ச்சிதான் என்றார்.











இச்செய்தி தெரிந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன் ,

காயிதெமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.







சமுதாய பிரமுகர்களான லால்பேட்டை ஜெ.எம்.ஏ.அரபிக்கல்லூரி செயலாளர் ஏ.எம்.ஜபார் ,பொருளாளர் எஸ்.ஏ.அகமதுல்லா,

லால்பேட்டை பேரூராட்சிமன்ற தலைவர் ஏ.ஆர்.சபியுல்லா எஸ்.ஏ.அப்துல் கப்பார்,

விருதாச்சலம் ஏ.சுக்கூர்,கே.ஏ.முஹமத்,எம்.ஒ.அப்துல் அலி,ஏ.ஆர்.அப்துல் ரசித்,ஜெ.அப்துல்ஹமித்,





மௌலானா தளபதி.ஏ.ஷபிகுர் ரஹ்மான் ,எம்.ஏ.அப்துல் ரசாக் ,கே.ஏ.அமானுல்லா,

எம்.ஹெச்.அப்துஸ்ஸலாம் ,எம்.ஏ.பத்தஹுதின்,எஸ்.ஏ.அரபாத்,எஸ்.அப்துஸ்ஸமத்,

பி.எம்.தையுப் ,மௌலானா நூருல்லா,மௌலானா ரஹமத்துல்லா ,எஸ்.ஏ.முஹமத் இக்பால். உள்ளிட்ட பிரமுகர்கள் இச்சந்திப்பில் பங்கேற்றானர்.



Tags: லால்பேட்டை

Share this