Breaking News

வெளிநாடு வாழ் லால்பேட்டை நண்பர்கள் நலச்சங்கம் துவக்கம்…

நிர்வாகி
0
அஸ்ஸலாமு அலைக்கும் ( வ ரஹ் )




நாம் பல அமைப்புகள் தொடங்கி இருக்கின்றோம் உதாரணமாக



அபு தாபி லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத்



லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் துபாய்



பைத்துல் மால் லால்பேட்டை



ஐக்கிய ஜமாஅத் லால்பேட்டை



இது போன்று இன்னும் பல அமைப்புகள். எல்லாவற்றுக்கும் காரணம் ஒன்றே .Social Service சமுதாயதொண்டு, உதாரணமாக



ஏழைப்பெண்கள் திருமண உதவி



ஏழ்மை நிலையில் இருப்பவர்களின் கல்விக்கு உதவி



வசதியற்றவர்களின் மருத்துவ உதவி



ஏழை பெண்கள் தொழில் உபகரணங்கள் உதவி



வட்டியில்லா அழகிய கடன்



பள்ளிக்கூடம் கட்ட , பள்ளிக்கூடம் தரம் உயர்த்த உதவி



பள்ளி கட்ட, பள்ளி நிர்வாக உதவி



மாநாடு நடத்திட



அனாச்சாரம் தடுத்திட



என்று நாம் இதுவரை பேசியது, சிந்தித்தது, செயல் பட்டது எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் சந்தேகமே இல்லாமல் Social Service சமுதாயதொண்டு ஒன்றே.



நாம் இது வரை எத்தனையோ முறை கூடி இருக்கின்றோம் பேசி இருக்கின்றோம் ஆனால் நம்மை பற்றி பேசியது இல்லை.



நம்மை பற்றி பேச, நம்மை பற்றி சிந்திக்க ஏன் கூடக் கூடாது என்று கூடினோம்



SM . அனிசுர் ரஹ்மான் 00919442746794



MA . முஹமத் ஹசன்

00 91 97 86 93 15 38



VJ . ஜாபர் அலி

00 91 98 42 03 75 46

00 97 15 0 28 80 650



VY . அன்சாரி

00 91 94 88 79 47 57



M . இன்ஹாமுல் ஹக்

00 91 59 91 08 24



A . குத்புதீன்

0091 97 89 25 97 35



KS சபியுல்லாஹ்



நஜிபுல்லாஹ்

00 91 96 55 48 68 39



VJ . தமீம்

00 91 96 00 58 18 06



AM . முஹமத் சாதிக்

00 91 90 95 52 49 29 29



TA . வஜிஹுல்லாஹ்

00 91 90 25 16 02 52



J . நூருல் அமின்

+971501393918



KA . பாஜூலுல்லாஹ்

00 91 96 00 44 57 28



இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் படி, லால்பேட்டையில் இருந்து வெளி நாடு சென்றவர்கள் / சென்று திரும்பியவர்கள் மட்டும் சேர்ந்து ஒரு அமைப்பு அமைப்பது என்றும் அதில் குறைந்தது ஐந்து ஆண்டுகள் வெளி நாட்டில் இருந்தவர்களை மட்டும் சேர்ப்பது என்றும் வரும் 07 .01 .2010 வியாழன் மாலை வெள்ளி இரவு வடக்குதெரு மத்ரசதுன் நிஸ்வான் இல் கூடி இந்த அமைப்பை எப்படி அமைக்கலாம், அந்த அமைப்பினால் என்னென்ன காரியங்கள் செய்யலாம் என்று விரிவாக ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக ஒரு adhoc comittee அமைக்கப்பட்டது.



வெளி நாடு வாழ் லால்பேட்டை நண்பர்கள் நல அமைப்பு



Date : 07 .01 .2010



அஸ்ஸலாமு அழைக்கும் (வ ரஹ்)



இன்று 07 . 01 . 2010 வியாழன் மாலை வெள்ளி இரவு 09 .00 மணிக்கு வடக்குத்தெரு மத்ரஸத்துன் நிஸ்வான் இல் இவ்வமைப்பின் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது. அமைப்பின் தேவை எல்லோர்க்கும் விளக்கப்பட்டது. அமைப்பின் தேவை எல்லோராலும் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.



அமைய இருக்கும் இந்த அமைப்பை எப்படி அமைப்பது, என்னென்ன திட்டங்கள் , செயல்கள் ,எப்படி செயல்படுத்தலாம் என்று அலசப்பட்டது.



இந்த அமைப்பில் உறுப்பினராக லால்பேட்டை வாசியாகவும், லால்பேட்டையில் இருந்து வெளி வெளி நாடு சென்ற / சென்று திரும்பியவராகவும் இருக்க வேண்டும்.



அமைப்பின் உறுப்பினர் ஆக நுழைவுக்கட்டணம் ஆக ருபாய் 1000 .00 என்றும் பின்னர் வருடம் ருபாய் 120 .00 என்றும் தீர்மானிக்கப்பட்டது.



இந்த அமைப்பில் உறுப்பினர் ஆக குறைந்தது 5 ஆண்டுகள் வெளி நாட்டில்ருந்து இருக்க வேண்டும் என்றும் நிர்வாகிகளாக குறைந்தது 10 ஆண்டுகள் வெளி நாட்டில் இருந்து இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்த அமைப்பை அமைக்கவும், இடம் ஒன்று ஏற்பாடு செய்யவும், வக்கீலை கலந்து அமைப்பின் சட்டதிட்டங்களை உருவாக்கவும் அதை முறையாக அரசாங்கத்தில் பதிவு செய்யவும் கீழ்க்காணும் நண்பர்களை CO ORDINATORS (செயல் கமிட்டி ) ஆக தெரிவு செய்யப்பட்டனர்.



1. அனிசுர் ரஹ்மான். SM 91 94 42 74 67 94



2. முஹம்மத் ஹசன். MA 91 97 86 93 15 38



3. அன்சாரி. VY 91 94 88 79 47 57



4. குத்புதீன். A 91 97 89 25 97 35



5. ஜாபர் அலி 91 98 42 03 75 46 , 00 97150 28 80 650 vjjafar@gmail.com



6. இன்ஹாமுல் ஹக். 91 59 91 08 24

கீழ் கண்ட தீர்மானங்களை அமைப்பின் விதி ஆக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது

இந்த அமைப்பு லால்பேட்டையில் இருந்து வெளி நாடு சென்ற / சென்று திரும்பியவர்களுக்காக மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது.



இந்த அமைப்பு முறையாக அரசாங்கத்தில் பதிவு செய்யப்படும்.



இந்த அமைப்பின் உறுப்பினராக இருப்பவர்களின் நலன் கருதியும், சமூக நல்லிணக்கம் கருதியும், சமூக தொண்டு கருதியும் இது ஆரம்பிக்கப்பட்டது.



இந்த அமைப்புக்காக WEB SITE தொடங்கப்படும். தொடங்கப்பட இருக்கும் வெப் சைட் இல் அமைப்பின் நடவடிக்கைகள், செயல்பாடுகள் வெளிப்படையாக TRANSPARENT ACTIVITIES ஆக இருக்கும். இந்த பிரச்சனையாக இருந்தாலும் NET ல் தொடர்பு கொள்ள தக்க ஆவணை செய்யப்படும்.

சேவை



1. வெளி நாட்டில் வசிக்கும் லால்பேட்டைவாசிகள் அனைவரும் அவர்கள் தங்களின் இருப்பிட உரிமையை பெரும் வகையில் அவர்கள் சார்ந்த குடும்பங்கள், சொத்துக்கள் யாவற்றுக்கும் பாதுகாப்பு



2. அவர்கள் குடும்பத்தில் உள்ள தாய், தந்தை, குழந்தைகள் நல வாழ்வுக்கு உதவுதல். மனைவியின் உரிமை பாதுகாப்பு மற்றும் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் சம்பந்தமாக உதவுதல்.



3.பொதுப்பிரட்சனைகளில் அதற்காக நிறைவேற்றப்படும் தீர்வுகளை கண்காணித்து ஆலோசனை வழங்குதல்.



4. அவர்கள் சொத்துக்களுக்கோ, உடமைகளுக்கோ ஏற்படும் சட்ட ரீதியாகவோ / சட்டத்துக்கு புறம்பாகவோ ஏற்படும் இந்த பிரச்சனைக்கும் தேவையான சட்ட ஆலோசனையும், உதவியும் வழங்கப்படும்.



5. அரசாங்கத்தின் இந்த திட்டமும் ( குடும்ப அட்டை பெறுதல், வாக்களர் அடையாள அட்டை பெறுதல் ) உறுப்பினர் குடும்பம் விடுபட்டு போகாமல் ஆவன செய்தல்.



6. உறுப்பினர் உறவுகளுக்கு மத்தியில் ஏற்படும் தேவைகளை பொது நோக்கில் செய்ய வாய்ப்பு ஏற்படின் அதை நிறைவேற்றுதல்.



7. உறுப்பினர் வெளி நாட்டில் இருப்பின் அவர்கள் குடும்பத்துக்கு தேவையான மின்சாரக்கட்டணம், தொலை பேசி கட்டணம் செலுத்துவது. பழுது ஏற்படின் சம்பதப்பட்டவ்ர்களை அணுகி நிவர்த்தி செய்தல்.



8. ஊரின் பொது அமைப்புகளான ஜமாஅத், மத சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்,கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு உதவுதல். அவற்றின் பயன்பாட்டை இச்சமூகம் பெற்றுக்கொள்ள ஆவன செய்தல்.



9.இந்த அமைப்பின் மூலம் SHARES பெற்று மருத்துவமனை கட்டி 24 மணி நேர மருத்துவ சேவையை உறுதி செய்தல்



10. இந்த அமைப்பின் மூலம் கல்வி நிலையங்கள் ஏற்படுத்த ஆவண செய்தல்.



11. உறுப்பினர் குடும்பம் COMPUTORE KNOWLEDGE பெறவும் INTER NET OPERATING அறியவும் பெறவும் தக்க ஆவன செய்யப்படும். உறுப்பினர் எல்லோரும் onlineல் தொடர்பு கொள்ள ஊக்குவிக்கப்படும்.



12. வெளி நாட்டில் இருந்து விட்டு வரும் உறுப்பினர்களுக்கு தொழில் தொடங்க தக்க செயல் திட்டம் வைத்திருப்பவர்களை ஊக்குவித்து தக்க ஆதரவு தந்து தொழில் முனைவர் ஆக்க தாவுதல்.



13 . வெளி நாட்டில் இருந்து விட்டு CANCEL ல் ஊர் திரும்பியவர்கள் மீண்டும் வெளிநாடு செல்ல வேண்டியிருந்தால் தக்க ஆலோசனையும், உதவியும் செய்யப்படும்.



14. பொது சேவைகளை முன்னின்று செய்வது, மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் இச்சமூகத்தை சென்றடைய வழி வகை செய்தல்.



15. உள்ளூரில் ஏழை மற்றும் ஆதரவற்றவர்க்கு உதவுதல்.



16. வெளி நாடுகளில் சில காலம் பணி புரிந்து விட்டு தாயகம் திரும்பிய நிலையில் பொருளாதார வலிமை இன்றி சிக்கித்தவிக்கும் சகோதரர்களை கண்டறிந்து தகுந்த ஆலோசனை வழங்கி மேம்பாடு அடைய ஆவண செய்தல்.



17 . உறுப்பினர்களின் குழந்தைகளின் உயர் கல்விக்கு தக்க ஆலோசனையும் ஆவணமும் செய்யப்படும்.



18 .அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் நம் சமூகத்தை சென்றடைவதே இல்லை,அப்படியே அதை பற்றி அறிந்தாலும் அலட்சியத்தால் அதை அடைய முயற்சிப்பது இல்லை. நலத்திட்டங்கள் நம் சமூகத்தை சென்றடைய ஆவன செய்து அதை கையேடாகவும் , நோட்டீஸ் ஆகவும் அச்சடித்து வழங்குவது.



19 . ஆண்டறிக்கையை வருட வருடம் கையேடாக அச்சடித்து கையேடாகவும், நெட்டிலும் வழங்குவது.



20 . நிர்வாகிகளுக்கு உதவியாக விபரம் தெரிந்த computor knowledge உள்ள ஒருவரை சம்பளம் கொடுத்து அமர்த்துவது.

இத்திட்டத்தில் இன்னும் என்னென்ன திட்டங்களை சேர்க்கலாம் எப்படி செயல்படலாம் என்று உங்கள் கருத்தையும் தெரிவியுங்கள்



தொடர்புக்கு



vjjafar@gmail.com



Tel 0097150 2880 650

Tags: லால்பேட்டை

Share this