Breaking News

H.முஹம்மது-புரைராபானு,திருமணம்

நிர்வாகி
0
பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்
.
{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}
அல்லாஹ்வின் நல்லருளால் இல்லறம் புகும்
இனிய அன்பு உள்ளங்களே
பெற்றோர்களின் பேரிய முயற்சியால்
இன்னார்க்கு இன்னாரன்று இணையும் இந்நாளில்
மல்லிகை மணம் கமழும் மலர்மாலை சூடி இருக்கும்
இம்முபாரக்கான வேளையிலே
ஆன்றோர்கள், சான்றோர்கள், உற்றார் உறவினர்களின்
நல் ஆசிபெற்று
உடல் இரண்டாய் உள்ளம் ஒன்றாய் கலந்தே
இஸ்லாம் காட்டிய நெறிமுயைகளைப் பேணி
பெருமானரின் வழி நடந்தே
தங்களின் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று
பல்லாண்டு வாழ
நம் பயகம்பர் (ஸல்) அவர்களின் மண்ணிலிருந்து
மனமார வாழ்த்தும் அன்பு நெஞ்சம்...
J.அன்வர் சாதிக்
அல்-குத்ரா
அபுதாபி

வாழ்த்துக்களுடன்...
லால்பேட்டைஎக்ஸ்பிரஸ் இணையதளம்

Tags: திருமண வாழ்த்து

Share this