Breaking News

லால்பேட்டையில் நோன்பு பெருநாள் தொழுகையில் ஆயிறக்கனாக்கானோர் பங்கேற்ப்பு....

நிர்வாகி
0
இன்று லால்பேட்டையில் குத்துபா பள்ளியில் காலை 7.15 மணிக்கு நோன்பு பெருநாள் தொழுகையில் ஆயிறக்கனாக்கான முஸ்லீம் பங்கேற்றனர் ஜாமிஆ முதல்வரும் மாவட்ட அரசு காஜியுமான ஏ.நூருல்அமீன் ஹழ்ரத் அவர்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தியும் பெருநாள் தொழுகையும் நடத்தினார்கள் சிறப்பு பிரார்த்தனையில் உலக அமைதிக்காகவும் இந்தியாவின் இறையான்மைக்காகவும் ஊர் நன்மைக்காவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

Tags: லால்பேட்டை செய்திகள்

Share this