துபாயில் ஈத் விடுமுறையில் 950 விபத்துக்கள்
நிர்வாகி
0
துபாயில் ஈத் விடுமுறை நாட்களில் மொத்தம் 950 விபத்துக்கள் நடந்து உள்ளன என்று துபாய் காவல்துறை தெரிவித்துள்ளன
துபாய் காவல்துறை மையத்தின் இயக்குனர் Colonel Turki bin Fares மேலும் கூறுகையில் ஈத் தொடக்கத்தில் இருந்து நேற்று இரவு வரை மொத்தம் 950 விபத்துக்கள் மற்றும் மொத்த 28,603 அழைப்புகள் வந்துள்ளன என்று கூறியதுடன் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகள் கடந்து போகும் இடங்களில் கவனமாக வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
அவசரநிலைகளுக்கு மட்டுமே 999ல் அழைக்கவும், மற்ற அனைத்து பொது விசாரணைகளுக்கும் 901ல் அழைக்க வேண்டும் என்று அவர் மக்களுக்கு நினைவு படுத்தி உள்ளார்..
Tags: உலக செய்திகள்