லால்பேட்டையில் சேவை பணியாற்றும் இளம் பட்டாபூச்சிகளோடு கலந்துரையாடல்...!
ஏக இறைவனின் திருப்பெயரால்.
கடலூர் மாவட்டம் லால்பேட்டை பகுதியில் பல்வேறு சமூக நலப்பணியாளர்கள் அமைப்பாய் திரண்டு சேவையாற்றி வருகிறார்கள்,
அதில் கல்லூரி மாணவர்களால் நடத்தப்படுகின்ற அல் இஸ்ராஹ் சமூக நல சங்கத்தை சார்ந்த இளைஞர்களை சந்தித்து மர்ஹபா சேவைப்பணியை குறித்தும்,சேவை பணி,வருங்கால திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது ,
அதே போன்று அல் இஸ்ராஹ் இளைஞர்கள் சேவை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது ,
அந்த இளம் பட்டாளங்களால் நடத்தபடுகின்ற முயற்ச்சிக்கு மர்ஹபா சார்பாக பாராட்டுக்கள் தெறிவிக்கபட்டது.
வருங்காலங்களில் சகோதரத்துவ பண்பபோடு ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டிய பணிகள் குறித்தும் கருத்து பரிமாற்றம் நடைப்பெற்றது.
மர்ஹபா சமூக நலப்பேரவை சார்பாக ஒருங்கிணைப்பாளர்கள் M.ஷீஐப்புத்தீன்,S.A.ரஃபிஅஹமது,
நிர்வாகி A.H.நஜிர் அஹமது,
அல் இஸ்ராஹ் சமூக நல சங்க தலைவர் v.முஹம்மது வலீத் பொது செயலாளர் N.H.முஹம்மது நவ்ஃபல்,நிர்வாகிகள், N.A.முஹம்மது ரஃபி,அர்ஷத் அலி,I.முஹம்மது தக்ரீம்,ருவைஸ் அஹமது,S.முஹம்மது மஃபாஜ்,அல்ஹாஃபிஜ்.முஹம்மது உஸ்மான்ஆகியோரும்...
இதில் சிறப்பு விருந்தினர்களாக அல் ஜமா பைத்துல்மால செயலாளர் ஜனாப் அனீஸ்சுர்ரஹ்மான், லால்பேட்டை நண்பர்கள் குழு சார்பாக அஹமதுல்லா, சைபுத்தீன்,அஜிதுர்ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.
வருங்காளில்...
லால்பேட்டை சகோதரர்களால் நடத்தப்படுகின்ற அனைத்து அமைப்புகளோடும் தனி தனியாக சந்தித்தி உரையாடலும், சந்திப்புகளும் தொடரும் ....
இங்ஙனம்
மர்ஹபா சமூக நலப்பேரவை
Tags: லால்பேட்டை செய்திகள்