Breaking News

லால்பேட்டை மேலத்தெரு சல்மா பீவி மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை மேலத்தெருவில் இருக்கும் மர்ஹூம் கோஸி அப்துல் மஜீது அவர்களின் மனைவியும் கோஸி ஹாஜி K.A. அமானுல்லாஹ் அவர்களின் தாயார் ஹாஜியா சல்மா பீவி அவர்கள் இன்று மாலை 4:30 மணியளவில் தாருல் பனாவைவிட்டு தாருல் பகாஅடைந்துவிட்டார்கள்


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this