முதல்-அமைச்சரின் சிறப்பு குறைகேட்பு முகாமில் வடக்கு கொளக்குடி முஸ்லிம் ஜமாஅத் மனு
நிர்வாகி
0
வடக்கு கொளக்குடியில் 29-08-2019 வியாழன் இன்று நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது இதில் ஜாக்கிர் ஹுசைன் நகருக்கு உட்பட்ட தெருக்கலில் உள்ள சாலை வசதி சரியில்லாத காரணமாக சாலை வசதியை சரி செய்து தர வேண்டியும் பாதாள சாக்கடை வசதி செய்து கொடுக்கவும் வடக்கு கொளக்குடி முஸ்லிம் ஜமாஅத் சார்பாக நிர்வாகிகள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் மூலமாக அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டது.
Tags: லால்பேட்டை செய்திகள்