அரபாவில் பெய்த திடீர் மழை (படங்கள்)
நிர்வாகி
0
அரபா மலைக்கு ஜபல் அல் ரஹ்மா அதாவது கருணை மழை என்ற இன்னொரு பெயரும் உண்டு. தற்போது சவுதியில் கடும் கோடை நிலவி வருகின்றது.
இந்நிலையில் ஹாஜிகள் ஏகன் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவதற்காக குழுமியிருந்த வேளையில் அல்லாஹ்வின் ரஹ்மத்தான மழை திடீரென பெய்து ஹாஜிகளின் மனங்களையும், புனிதத் தலங்களைச் சுற்றியுள்ள மண்ணையும் குளிரச் செய்தது.
Source: Arab News
தமிழில்: அதிரை நியூஸ்
படங்கள்: அப்துல் காதிர் மன்பஈ மற்றும் அரப் நியூஸ்
Tags: உலக செய்திகள்