Breaking News

மரக்கன்றுகள் நட்டு ஆசிரியர் தினத்தை கொண்டாடிய மஜகவினர்...

நிர்வாகி
0

செப் 05., லால்பேட்டை மற்றும் J.H நகர், வடக்கு கொள்ளகுடி பள்ளிகளில் ஆசிரிய தினம் #மனிதநேயஜனநாயககட்சி சார்பில் மரக்கன்றுகள் நட்டும், ஆசிரியர்களை கவரவபடுத்தியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டபட்டது.


இந்நிகழ்வின் போது ஆசிரியர்கள் நெகிழ்ச்சியோடு மஜகவினரை பாராட்டினர்.


இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் O.R ஜாகிர் ஹுசைன், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முஸரப், லால்பேட்டை நிர்வாகிகள் ஜியாவுதீன், அஸ்ரப், தெளபிக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.







Tags: லால்பேட்டை செய்திகள்

Share this