லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக்குழு கூட்டம்
அல்லாஹ்வின் பேரருளால் ஜாமிஆ மன்பஉல் அன்வாரில் லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் ஷைகுல் ஜாமிஆ மவ்லானா மவ்லவி ஹாபிழ் A. நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் தலைமையில் ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் மூத்த பேராசிரியர் மவ்லானா மவ்லவி ஷைகுல் ஹதீஸ் A.E.M. அப்துர்ரஹ்மான் ஹள்ரத் அவர்கள் முன்னிலையில் நகர ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக்குழு கூட்டம் 12-10-2019 சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு சிறப்பாக நடைப்பெற்றது
இக்கூட்டத்தில் லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபைக்கு பொதுச்செயலாளரக மவ்லவி
A.R. ஸலாஹுத்தீன் மன்பயீ அவர்களையும்
துனைச்செயலர்களாக மவ்லவி M.A.பக்கீர் முஹம்மது மன்பயீ மவ்லவி, ஹாபிழ் A. மாசுமுல்லாஹ் மன்பயீ ஆகியோரையும் ஏகமானதாக தேர்வு செய்யப்பட்டது
பிரச்சார ஆலோசனை குழுவாக கீழ் கானும் உலமாக்கள் தேர்வு செய்யப்பட்டனர்
இக்குழுவில்
மவ்லவி S.முஹம்மது அலி ஹள்ரத்,
மவ்லவி M.Y.முஹம்மது அன்சாரி மன்பயீ,
மவ்லவி P.M.முஹம்மது ஆரிஃப் ஜமாலி,
மவ்லவி S.A. ஜமால் அஹமது மன்பயீ,
மவ்லவி A.R. ஸலாஹுத்தீன் மன்பயீ
மவ்லவி M.A. பக்கீர் முஹம்மது
மவ்லவி A.மாசுமுல்லாஹ் மன்பயீ
மவ்லவி லியாகத் அலி மன்பயீ
மவ்லவி இர்ஃபானுல்லாஹ் மன்பயீ
மவ்லவி முஹம்மது சாதிக் மன்பயீ,
ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்
லால்பேட்டை மற்றும் ஜாகீர் உசேன் நகரில் உள்ள அனைத்து மஸ்ஜித்களிலும் அந்தப் பள்ளி இமாம்கள் வாரந்தோறும் வியாழக்கிழமை சுப்ஹு தொழுகைக்கு பிறகு பதினைந்து நிமிடங்கள் காலச் சூழலுக்கு ஏற்ப பிரசங்கம் செய்யவேண்டும்.
சிறப்பான முறையில் கடந்த முறை செயலாளராக சேவை செய்த மவ்லவி J. ஜாகீர் உசேன் ஹள்ரத் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Tags: லால்பேட்டை செய்திகள்