Breaking News

லால்பேட்டை வடக்கு தெரு ஷேக் அலாவுதீன் மறைவு

நிர்வாகி
0
லால்பேட்டை வானக்கார் மர்ஹூம் V.M.முஹம்மது ஹனீப் அவர்களின் மருமகன் லால்பேட்டை வடக்கு தெருவில் இருக்கும் ஷேக் அலாவுதீன் அவர்கள் இன்று (28/11/2019) அதிகாலை 4 :00 மணியளவில் தாருல் பனாவை விட்டு தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this