லால்பேட்டையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கடையடைப்பு
நிர்வாகி
0
லால்பேட்டையில் ஆண்டு தோறும் பாபர் மசூதி இடிப்புநாள் அன்று கடை யடைப்பு நடக்கும்.அதேபோல் இந்த ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று லால்பேட்டையில் கடையடைப்பு நடந்தது.அதையடுத்துகாயிதே மில்லத் சாலை, கடைவீதி, கைக்காட்டி, சிங்கார வீதி உள்பட அனைத்து இடங்களிலும் கடைகள் முழுவதுமாக அடைக்கப் பட்டது.அதேபோல் காட்டுமன்னார்குடி, ஆயங்குடி. கொள்ளுமேடு . கடையடைப்பும் நடத்தப்பட்டது.இதனால் கடைவீதி ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் கிடந்தது.
Tags: லால்பேட்டை செய்திகள்