Breaking News

ஜித்தா அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமா’அத் பொதுக்குழு கூட்டம்

நிர்வாகி
0
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமா’அத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று 10/01/2020 வெள்ளிக் கிழமை மாலை ஷரஃபியா லால்பேட்டை நண்பர்கள் ரூமில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது.

பொதுச்செயலாளர் M.H.துபைல் அஹ்மது அவர்கள் 2018, 2019 ஆண்டுகளுக்கான வரவு செலவு அறிக்கைகளை தாக்கல் செய்தார்.
2020 & 2021 ஆண்டிற்கான ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகளை ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டது. 2020 & 2021 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் விவரம்:- தலைவர்: மௌலவி A.முஹம்மது அவர்கள் துணைத் தலைவர்: A.W.முஹம்மது இப்றாஹிம் அவர்கள் பொதுச்செயலாளர்: A.மொய்னுத்தீன் பஷாரத் அவர்கள் பொருளாளர்: T.ரஹமத்துல்லாஹ் அவர்கள் ஆகியோர்களை ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்படிக்கு A.மொய்னுத்தீன் பஷாரத் பொதுச்செயலாளர், அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமா’அத் ஜித்தா – சவூதி அரேபியா.

Tags: லால்பேட்டை

Share this