லால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக் கல்லூரி நிர்வாகிகள் தேர்வு
நிர்வாகி
0
லால்பேட்டை முபாரக் பெண்கள் அரபுக் கல்லூரி நிர்வாகிகள் தேர்வு கூட்டம் முபாரக் ஜூம்ஆ மஸ்ஜித் முத்தவல்லி மதிப்பிற்க்குரிய ஜனாப். அல்ஹாஜ் முத்தவல்லி MH. அப்துல்ரஜாக் அவர்கள் தலமையில் 21/01/2020 அன்று நடைப்பெற்றது முபாரக் பெண்கள் அரபிக் கல்லூரியின் தலைவராக மவுலானா ஹாபிழ் காரி அல் ஹாஜ் A .பைஜுர் ரஹ்மான் மதனி ஹள்ரத் அவர்களும் , செயலாளராக லால்பேட்டை துபை ஜமாஅத்தின் முன்னாள் தலைவரும்_ லால்பேட்டை அல்ஜமா இஸ்லாமிக் பைத்துல் மால் செயலாளரும் சமூக சேவையாளரும் லால்பேட்டை பொதுமக்களின் அன்பைப் பெற்றவருமாகிய மதிப்பிற்க்குரிய ஆலி ஜனாப் அல்ஹாஜ் M. அனீசுர் ரஹ்மான் அவர்களும் பொருளாளராக ஆலி ஜனாப் அல்ஹாஜ் மதிப்பிற்க்குரிய KM அஜீஜூர் ரஹ்மான் அவர்களும் ஜமாஅத்தார்களால் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
இப்படிக்கு
முபாரக் ஜூம்ஆ மஸ்ஜித் நிர்வாக சபை / ஜமாஅத்தார்கள்
Tags: லால்பேட்டை