லால்பேட்டை மனித சங்கிலி புகைப்பட தொகுப்பு
நிர்வாகி
0
லால்பேட்டையில் CAA NRC NPR சட்டத்தை எதிர்த்து நடைப்பெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் அனைத்து அரசியல் கட்சியினர், ஜமாஅத்துல் உலமா சபையினர், லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத்தினர், ஏராளமான இளைஞர்கள் ரம்ஜான் தைக்காலில் இருந்து லால்பேட்டை , எள்ளேரி வரையில் கைகாட்டியில் இருந்து கந்தகுமரன் வரையிலும் பல்லாயிரக்கணக்கானோர் அணிவகுத்து நின்றனர்.
Tags: லால்பேட்டை