ஜனவரி 5 திருச்சி மாநகரில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம் மாபெரும் கருத்தரங்கம் .
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சாஹிப் மற்றும் முன்னணி நிர்வாகிகள் தோழமை கட்சி பெருமக்கள் கலந்துக் கொள்கின்றனர் .