Breaking News

சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள் துணை முதல்வருடன் சந்திப்பு.

நிர்வாகி
0
மாண்புமிகு தமிழக துணை முதல்வர் திரு . ஓ.பன்னீர் செல்வம் அவர்களை சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தித்து CAA மற்றும் NRC சம்மந்தமாக சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் .

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரும் , சட்டமன்ற கட்சி தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., மவ்லானா முஹம்மத் மன்சூர் காஷிஃபி ,ஐ.என்.டி.ஜே தலைவர் எஸ்.எம்.பாக்கர் , தேசிய லீக் கட்சி தலைவர் எம். பஷீர் அஹமது , எஸ்.டி.பி.ஐ கட்சி பொதுச் செயலாளர் உமர் பாரூக் , முன்னாள் மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜா உள்ளிட்டோர் இச்சந்திப்பில் இடம்பெற்றிருந்தனர்

Tags: சமுதாய செய்திகள்

Share this